
உரும்பிராய் S.சோபநாத் ஞாபகார்த்த இன்றைய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில்..
குருநகர்
பாடுமீன் அணியை எதிர்கொண்ட ஆனைக்கோட்டை
யூனியன் அணி (2-1) என்ற அடிப்படையில் வெற்றி பெற்று CHAMPION பட்டத்தை தனதாக்கி கொண்டது
எமது கழகத்தை வளர்த்து வரும் நல் உள்ளங்களுக்கும் ,வீரர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


Source: New feed
