
தாயக விடுதலை போரில் உயிர் நீத்த போராளிகளின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சி, பளை பிரதேசத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்து கொண்டார்.
இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பொது உருவ படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது, நிகழ்வில் தாயக விடுதலைப்போரில் உயிரிழந்த வீரர்களிற்காக அஞ்சலி செலுத்தப்பட்டது
Source: New feed
