
தமிழர்களின் தனிப்பெருந்தலைன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இன்று 65 ஆவது பிறந்ததினம் ஆகும். இன்று உலகத்தமிழர்கள் அனைவரும் அவரின் பிறந்த நாளை கொண்டாடிககொண்டிருக்கிறார்கள் தேசியத்தலைவருக்கு எமது நகர்வு இணையத்தளமும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது
Source: New feed
