
எல்லாம் வல்ல மூவொரு இறைவன் காலத்திற்குக் காலம் யாழ் மறைமாவட்டத் தமிழ்க் கத்தோலிக்கத் திருச்சபையின் மேய்ப்பர்களை அருட்பொழிவு செய்வதற்கமைவாகத், தற்போது யாழ்ப்பாண மறைமாவட்டத் தமிழ்க் கத்தோலிக்க திருச்சபை யின் ஆயத்துவத் தலைமைப் பணியை ஏற்றிருக் கும் ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் அனைத்துக் கிறீஸ்தவர்களை மட்டுமல்ல, பிறமதச் சகோதர, சகோதரிகளையும் அரவணைத்துச் செல்லும் பண்பாளர் எனப்பல மேதைகளும் வாழ்த்தும் இவ்வேளையில் பூவோடு சேர்ந்த நாராக நானும் இணைந்து, மொன்றியல், கனடாவில் இருந்து வாழ்த்துவதில் பெருமகிழ் வடைகிறேன்
Source: New feed
