
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் அமைந்துள்ள புனித மரியாள் தேவாலயத்தின் பெருநாள் திருப்பலி இன்று 30.10.2019 ஒப்புக்கொடுக்கப்பட்டது. அருட்பணி. செ. றோஷான் அடிகளார் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். அருட்பணி அன்ரனி பாலா அடிகள் அருட்பணி பெனற் அடிகள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

Source: New feed
