
இலண்டன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியத்தின் 32வது ஒன்றுகூடல் நிகழ்வுகள் 12/10/2019 அன்று Greenford Hall ல் மிகவும் கோலாகலமாக நிகழ்ந்தது. இந்நிகழ்விற்கு தாயகத்தில் இருந்து எமது யாழ் மறைமாவட்டத்தின் குரு முதல்வர் Very. Revd. Fr.Pathinathar Josephdas Jebaratnam அடிகளார் பிரதம விருந்தினராக வருகை தந்து விழாவினை சிறப்பித்திருந்தார்.
Source: New feed