மூத்த குருவாகிய அமரர் அருட்கலாநிதி பிலிப்ஸ் இ. யேசுதாசன் அவர்களின் நல்லடக்க திருப்பலி
September 26, 2019
One Min Read
யாழ்ப்பாணம் மாகாணத்தின் அமல மரித்தியாகிகள் சபையின் மூத்த குருவாகிய அமரர் அருட்கலாநிதி பிலிப்ஸ் இ. யேசுதாசன் அவர்களின் நல்லடக்க திருப்பலி 26.09.2019 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.