
கிறிஸ்து உயிர்ப்பு விழா அன்று குண்டுத்தாகுதலினால் பலியான அனைத்து உறவுகளுக்குமான 31ம் நாள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் ஓர் அங்கமாக கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலும் அஞ்சலி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது



Source: New feed
