
கட்டைக்காடு வெற்றிலைக்கேணி பங்கின் வெற்றிலைக்கேணி புனித.அந்தோனியார் ஆலயத்தின் முதல் அருட்சகோதரி நிஷாந்தினி அவர்களின் நித்திய வாக்குத்தத்த நிகழ்வின் வரவேற்பு நிகழ்வின் சில பதிவுகள்.
நித்திய வாக்குத்தத்தம் பெற்ற அருட்சகோதரி நிஷாந்தினி அவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் தாளையடி புனித.அந்தோனியார் ஆலய பங்குமக்கள் சார்பில் வாழ்த்துக்களையும் இறை ஆசீர்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.





Source: New feed
