
யாழ் மறைமாவட்ட மரியாயின் சேனையினரின் ஆச்சேஸ் விழா 22ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
யாழ் மறைமாவட்ட மரியாயின் சேனை இயக்குனர் அருட்திரு றெஜிராஜேஸ்வரன் அவர்கள் தலைமைதாங்கி விழா திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். யாழ் மறைமாவட்டத்திலுள்ள அனைத்து பிரசீடியங்களிலுமிருந்து சுமார் 75 வரையானவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Source: New feed
