
யாழ் போதன வைத்தியசாலை ஆன்மிக பணியில் நாற்பது வருடங்களை அமலமரிதியகிகள் நிறைவு செய்கின்றனர். (1979- 2019 .இவர்களது ஆண்மீக சேவைக்கு மன்னார் மறைமாவட்டம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றோம். இவர்களது இச் சேவை மன்னார் பொது வைத்தியசாலையிலும் அளப்பரியதே.

Source: New feed
