
மன்னார் மாவட்டத்தில் மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதற்கான உறுதிப்பத்திரத்தை மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களிடம் மாண்புமிகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (29) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தார்.

Source: New feed
