
மடுறோட் பங்கு பணிமனை திறப்பு விழா
23.06.2019 ஞாயிற்றுக்கிழமை மடு அன்னையின் திருவிழாவின் ஆரம்ப நாளாகிய இன்று அதி வணக்கத்துக்குரிய மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகை அவர்களினால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.
மக்களின் ஆதரவுடனும்,உதவியுடனும் நலன்விரும்பிகளின் உத்தாசையுடனும் , ஆலய பங்குத்தந்தை வண பிதா றொசான் அடிகளாரின் அயராத முயற்சியினால் மிகவும் அழகான முறையில் பங்குபணிமனை அமைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த பங்கு பணிமனை அமைப்பதற்கு உதவி புரிந்த பங்குத்தந்தை, பங்கு மக்கள், அயல் பங்கு மக்கள், அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றோம்
Source: New feed
