
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முதல் நாள் பேரணி முடிவடைந்துள்ளது. முதல்நாளான இன்று, மட்டக்களப்பு தாழங்குடாவில் முடிவடைந்தது.
நாளை காலை 8.30 மணிக்கு தாழங்குடாவிலிருந்து கிளம்பும் பேரணி, மாலை 5.30 மணிக்கு திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு நகரை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.
Source: New feed
