
பருத்துறை மறைக்கோட்ட பங்குகளில் உள்ள இளையோருக்கன ஒன்றுகூடல் புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் மறைமாவட்ட இளையோர் ஒன்றியத்தின் வழிகாட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மனித முன்னேற்ற நடுநிலைய (HUDEC) ஏற்பாட்டில் இளையோருக்கான தொழிற்பயிற்சி தொடர்பான வழிகாட்டல் வழங்கப்பட்டது. தொழிற்பயிற்சி தொடர்பான இவ்வழிகாட்டல் ஆலோசனைகளை தொழிற்பயிற்சி நிறுவனத்தினர் (NITA) வழங்கினார்கள். இதில் 50ற்கும் அதிகமான இளையோர் பங்குபற்றியதுடன்
பருத்துறை மறைக்கேட்ட செயற்குழு அங்கத்தவர்களை வலுப்படுத்தும் நிகழ்வும் கருத்துரைகளும், தலமைத்துவத்தை மேம்படுத்தும் விளையாட்டுகளும் நடைபெற்றன.
Jaffna RC Diocese
Source: New feed
