
திருமறைக் கலாமன்றம் முன்னெடுத்து வரும் செயற்திட்டங்களில் ஒன்றான சிறுவர் பாராளுமன்ற நிகழ்வு கடந்த சனிக்கிழமை 14.09.2019 கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் திருமறைக்கலாமன்றத்தின் 18 பிராந்திய மன்றங்களையும் சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் சிறுவர்கள் கலந்து கொண்டதுடன், யாழ். வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்
Source: New feed