
வியாழக்கிழமை பி.ப.2.30 மணி கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி நிரோஷா அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு கல்லூரியின் போஷகரான திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை அவர்களுடன்,
பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரான மதிப்பிற்குரிய திரு.M.K. மண்சூர் அவர்களும்..
கெளரவ விருந்தினராக திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளரான திருமதி J. அருளானந்தம் அவர்களும், மேலும்…
சிறப்பு விருந்தினராக திருகோணமலை புனித மரியாள் பேராலய பங்குத்தந்தை அருட்பணி திரு போல் ரொபின்சன் அடிகளாரும் கலந்து நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.


Source: New feed
