
கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த #Shenon இன்று பாடசாலைக்கு சென்றான்.
அவனுடைய நண்பர்கள் அவனை அன்பாக வரவேற்றனர் ஆனால் அவன் உடம்பு மற்றும் உள்ளத்தில் உள்ள வடுக்கள் என்றும் மாறாது இனியும் வேண்டாம் இப்படி ஒரு சம்பவம்.


Source: New feed
