
கொரோன வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 6 – 10 வரை மீண்டும் “வீட்டில் இருந்து பணியாற்றும்” விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது.
மேலும் யாழ்ப்பாணம், கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல்வரை ஊரடங்கு உத்தரவு தொடரும். என அறிவிக்கப்பட்டுள்ளது
Source: New feed
