
கொழும்பு 13.கொச்சிக்கடை புனித அந்தோனியார் புனித யாத்திரை தலம் இஸ்லாமிய பயங்கரவாதிக ளால் தாக்குதல் ஏற்பட்டு இரண்டு மாதமாகப்போகிறது.வழமையாக வருடந்தோறும் ஆனி மாதம் 3ம் தேதி கொடியேற்றத்துடன் 13ம்நாள் உற்சவம் நடைப்பெறும்,… ஆனால் இம்முறை சேதமாக்கப்பட்ட ஆலயம் நவீன முறையில் புனரமை ப்புநடந்துக்கொண்டிருக்கிறது.அதிகமாக இம்மாதம் புனரமைக்கப்பட்ட ஆலயம் 12ம்திறக்கப்பட இருக்கிறது,.என்பதனை மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
Source: New feed