
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி.இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களார் குஞ்சுக்குளம் பங்கிலுள்ள பிள்ளைகளுக்கு உறுதிபூசுதல் அருட்சாதனம் நிறைவேற்றினார். இத்திருப்பலியில் ஆயரின் செயலர் அருட்பணி நிக்கலஸ் அடிகளாரும், பங்குத் தந்தை மரிய கிளைன் இணைந்து கொண்டனர். இந்நிகழ்வை பங்குத்தந்தை அவர்கள் பங்கு மக்களோடு இணைந்து சிறப்பாக ஒழுங்கு படுத்தியிருந்தார்.
Source: New feed
