
திருமறைக் கலாமன்ற இயக்குநர் நீ.மரிய சேவியர் அடிகளாரின் ‘காலத்தின் தடங்கள்’,’மறைபொருள் நாடகங்கள்’ ஆகிய இரண்டு நூல்களின் வெளியீடு எதிர்வரும் 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு இல.286,பிரதான வீதி,யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெறவுள்ளது.
‘காலத்தின் தடங்கள்’-கலைமுகம் கலை,இலக்கிய,சமூக இதழில் வெளிவந்த ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பாகவும்,’மறைபொருள் நாடகங்கள்’-திருவிவிலியத்தினை அடிப்படையாகக் கொண்டு 1960 களில் அடிகளார் எழுதப்பட்ட பத்து நாடகங்களைக் கொண்ட தொகுப்பாகவும் வெளிவருகின்றது.


<img class="j1lvzwm4" src="data:;base64, ” width=”18″ height=”18″ />
17Christian Selmar Emil and 16 others
4 Comments
2 Shares
Source: New feed
