
ஏப்ரல் 21ஆம் திததி உயிர்த்த ஞாயிறு திருப்பலி இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த மக்களுக்கான சர்வமத ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளும் அஞ்சலி நிகழ்வுகளும் இன்று காலை யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் நகரத்தில் இடம்பெற்றன.
இன்று காலை 8.45 மணிக்கு சாவகச்சேரி பொதுச்சந்தையில் அமைக்கப்பட்ட சிறப்பு நினைவஞ்சலி அரங்கில் சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
Source: New feed