ஆயர் இல்லத்தில் இருக்கும் குருக்கள் இணைந்த திருத்தைல மந்திரிப்பு திருச்சடங்கு
April 6, 2020
One Min Read
திங்கட்கிழமை காலை 7.00 மணிக்கு ஆயர் இல்ல சிற்றாலயத்தில், யாழ். மறைமாவட்ட ஆயர், ஆயர் இல்லத்தில் இருக்கும் குருக்கள் இணைந்த திருத்தைல மந்திரிப்பு திருச்சடங்கு திருப்பலி நடைபெற்றது