
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று உயிர் நீத்த எமது சகோதர சகோதரிகளுக்கான 31வது நினைவு தினம் இன்றாகும்.
இன்றைய நாளில் அவர்களுக்காக ஆன்ம இளைப்பாற்றி திருப்பலியினை கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் எமது பங்குத்தந்தை அன்னதாஸ் அடிகள் தலைமையில் இன மத மொழி வேறுபாடின்றி அனைவராலும் நினைவு கூறப்பட்டது
Source: New feed