
நெடுந்தீவு பிரதேசத்தின் நுளைவாயிலில் அமைந்துள்ள தமிழுக்கும் கத்தோலிக்க திரு அவைக்கும் தொண்டாற்றிய அருட்திரு தனிநாயகம் அவர்களின் உருவச் சிலை புனரமைப்பு செய்ப்பட்டு 08ஆம் திகதி கடந்த புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
நெடுந்தீவு பங்குதந்தை அருட்திரு விமலசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்றன.
இவ் உருவச்சிலை ஜேர்மன் நாட்டில் உள்ள திரு இம்மானுவேல் அவர்களின் நிதிப்பங்களிப்பில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.




Source: New feed
