
அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதரின் இறுதிச்சடங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பாரளுமன்ற உறுப்பினர்கள்.நீதிபதிகள்.சட்டத்தரணிகள்.மன்னாமாவட்ட அரசஅதிபர்.அரச உயர்திகாரிகள் வைத்தியர்கள் யாழ்.மன்னார்.மட்டகளப்பு.திருகோணமலை மறைமாவட்ட குருக்கள்.அருட்சகோதரிகள் என பலரின் இறுதி வணக்கத்துடன் இடம்பெற்றது
Source: New feed