
கிரேக்கரின் ஆட்சிக்காலத்தில் ,இற்றாலி
மெசினா நகரில் பாத்திப்பகுதியில்,
கிரேக்க மன்னனால் கி.மு .396 இல் கட்டப்பட்டதே தீந்தறி( Tintari).
இதுகிரேக்கத்தில்Sparta நகரைஆண்ட
மன்னன்Tintaris நினைவாககட்டப்பட்டு
கிரேக்க வழிபாட்டு இடமாக இருந்தது.
அரேபியரால் கி.பி.836இல்அழிக்கப்ப
ட்டது .காலவோட்டத்தில் ஆசியாப்பகு
தியிலிருந்து வந்த கப்பலொன்று
மழையின்காரணமாக இவ்விடத்தில்
தரித்து நின்றது.பயணத்தை தொடர
முற்பட்டபோது அக்கப்பல்நகரவில்லை.
அப்பகுதிமீனவர்கள் முயற்சி செய்தும்
முடியவில்லை.எனவே கப்பலில் இருந்த
குழந்தையைதாங்கியமாதாவை(கறுப்பு
நிறத்தில்)(Madonna di Tintari) அல்லது
கறுப்புமாதா(Della Vergine Nera)என்று
பெயரிட்டு இவ்ஆலயத்தை அமைத்துள்
ளனர்.மேலும் இவ் அன்னையை
வணங்கவந்த பெண்ஒருவர் அன்னை
கறுப்பு நிறத்தில் இருப்பதைக்கண்டு,
தன்னைமறந்து கலங்கிநின்றவேளை
அவளின்குழந்தை மேலிருந்து கீழே
கடலில் விழுந்தது. ஆனால் குழந்தை
நீரில்மூழ்காமல் அன்னைகாப்புற்ரினார்.
குறிப்பாக கடல்நடுவில் மண் தரையை
உருவாக்கி காப்பாற்றியதாக கூறப்படு
கிறது.
Source: New feed
