வங்காலையின் 35வது குருவாக அபிஷேகம் செய்யப்பட்ட வடமாகாணத்தின் முதலாவது சலேசியன் சபை குருமணி Rev,Fr,A.Anton Gnanraj,Reval,SDB.அவர்களின் முதல் திருப்பலியும் வரவேற்பு நிகழ்வும் வங்காலை புனித அன்னம்மாள் தேவாலயத்தில் நேற்றைய தினம் பங்கு மக்களால் சிறப்பாக நடைபெற்றது .கலைக்குடும்பமான திரு &திருமதி றோயல்,அந்தோனி றெவல் தம்பதிகளின் புதல்வரான இவரையும் இவரின் உடன்பிறந்த சகோதரியான சல்வற்றோறியன் சபை அருட்சகோதரி,பெனிற்றா றெவல் அவர்களையும் வாழ்த்துவதில் புளகாங்கிதம் அடைகின்றோம்
Source: New feed