
இலங்கையில் இடம்பெற்ற அனர்த்தத்தில் உயிரிலந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த நாளை காலை 8.45 மணியளவில்(முதல் குண்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் வெடித்த நேரம்) யாழ் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களில் துக்கமணி ஒலிக்கவிட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்
Source: New feed