யாழ்ப்பாண மக்களே வீட்டு தோட்டவிதைகளை பெற அழையுங்கள்

.25g கத்தரி, 0.25g மிளகாய், 1.67g வெண்டி, 3g பயிற்றை (ஒவ்வொன்றிலும் 25-30 விதைகள் ) மற்றும் 3g அவரை (8-10 விதைகள் )அடங்கிய பொதி ரூபா.20 வீதம் வழங்கப்படும்
ஆர்வமுள்ளவர்கள் தங்களது பெயர்,முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை தங்களது பிரதேசத்திற்கு பொறுப்பாகவுள்ள கமநல சேவைகள் நிலையத்தின் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைத்து விதைப்பைக்கற்றுக்களை பெற்றுக் கொள்ளலாம்.
தொலைபேசி இலக்கங்கள்.
1. சாவகச்சேரி – 0779231738
2. கைதடி – 0778205566
3. நல்லூர் – 0773446026
4. வேலணை – 0776628336
5. புங்குடுதீவு – 0776578125
6. தொல்புரம் – 0777647477
7. கீரிமலை – 0775841254
8. உடுவில் – 0774135082
9. புத்தூர் – 0703503909
10. உரும்பிராய் – 0779489650
11. புலோலி – 0774004554
12. அம்பன் – 0778075510
13. காரைநகர் – 0779055960
14. சண்டிலிப்பாய் – 0773688410
15. கரவெட்டி – 0779078020
16. மாவட்ட அலுவலகம் – 0703503900
உதவி ஆணையாளர்
கமநல அபிவிருத்தித் திணைக்களம்
யாழ்ப்பாணம்

Source: New feed