யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருக்களுக்கான முதலாம்கட்ட வருடாந்த தியானம் இம்மாதம் 4ம் திகதியிலிருந்து 10ம் திகதிவரை பண்டத்தரிப்பில் அமைந்துள்ள தியான இல்லத்தில் நடைபெற்றது. இத்தியனத்தை நெறிப்படுத்த சலேசியன் துறவற சபையை சேர்ந்த அருட்திரு தியோபில் ஜேம்ஸ் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்தார்
Source: New feed