யாழ். மறைக் கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குனர் அருட்திரு மவுலிஸ் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மறை மாவட்டத்தில் பல பங்குகளில் பணியாற்றும் பொதுநிலை நற்கருணைப் பணியாளர்கள் கலந்து பயனடைந்தர்கள் .
Source: New feed