அன்புக்கரங்களின் ஏற்பாட்டில் கைதடி விழிப்புணர்வற்றோர் நிலையத்திற்கு, காலம் சென்ற முன்னாள் ஊர்காவற்துறை போலிஸ் பொறுப்பதிகாரி ச.ஞானபிரகாசம் அவர்களின் 34 ம் ஆண்டு நினைவஞ்சலி நினைவாக இன்று (25-12-2018) அவர்களின் பேரப்பிள்ளைகள் ஜோய், ஜோர்டி சார்பாக வழங்கப்பட்ட அன்பளிப்புக்கள.
Source: New feed