முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள கூழாமுறிப்பு பங்கு பூதன்வயல் தூய கார்மேல் அன்னை ஆலயம் 12.07.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு யாழ். மறை மாவட்ட ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாம் ஆண்டகை அவர்களால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு கூழாமுறிப்பு பங்குத்தந்தை அருட்திரு நிக்சன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நன்றி – Catholic Media – Jaffna
Source: New feed