கிறிஸ்து உயிர்பு விழா ஞாயிறு அன்று நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவுகளை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களும், குருக்களும் சென்று பார்வை இட்டதுடன் அவர்களுக்கு ஆறுதல்களையும் இறையாசீர்களையும் வழங்கினார்கள்.
நாமும் இவர்கள் மிகவிரைவில் சுகம் அடைந்து மீண்டும் வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்திப்போம்.
Source: New feed