கிறிஸ்மஸ் தினத்தினை முன்னிட்டு ஆலயத்திற்கு வருகை தரமுடியாத நோயாளர்களுக்கான திருப்பலியினை 20.11.2018 அன்று ஒழுங்கு செய்தது. இதில் நோயாளர்களுக்கு திருத்தைலம் பூசியதுடன், திருப்பலியினை அருட்தந்தை.ப.ரமேஸ் கிறிஸ்றி அடிகளார் நிறைவேற்றினார். நோயாளர்களை வாகன வசதி செய்து அழைத்துவந்தனர்
Source: New feed