நேற்றுவரை உலகில் மிகப்பெரிய திவ்விய நற்கருணை பேழை கொண்ட ஆலயம் சிக்காகோ மாநகரில் உள்ள St, Stanislaus Kostka என்ற ஆலயம் ஆகும், அதன் உயரம் 9 அடி அதனை மிஞ்சும் வகையில் தற்ப்போது சென்னை அன்னாநகரில் உள்ள புனித லூக்கா ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள திவ்விய நற்கருணை பேழையின் உயரம் 12 அடி இதன் மூலம் உலகின் மிகப் பெரிய திவ்விய நற்கருணை பேழை கொண்ட ஆலயம் என்ற பேறும் இந்த ஆலயத்திற்கு கிடைத்துள்ளது,
மேலும் இந்த நற்கருணை பேழையின் மையத்தில் உள்ள இயேசுவின் முகம் இருக்கும் இடத்தில் திருப்பலி அல்லாத நேரத்தில் திவ்விய நற்கருணை காட்சியளிக்கும்,
சென்னை மாநகரில் நான்கு தாளங்களை கொண்ட ஒரே ஆலயமும் இதுதான்
Source: New feed