
இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரின் கலை விழா இன்று சனிக்கிழமை காலை பண்டத்தரிப்பில் அமைந்துள்ள தியான இல்லத்தில் மறைக்கோட்ட இயக்குநர் அருட்திரு அன்ரன் புனித குமார் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில்
பிரதம விருந்தினராக மறைமாவட்டக் குருமுதல்வர்
அருட்தி ப.யோ.ஜெபரட்ணம் அடிகளாரும் சிறப்பு விருந்தினராக இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு ம.ஜேசுரட்ணம் அடிகளாரும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் மறைக்கோட்ட இளையோரினால் கலை நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.
Jaffna RC Diocese
Source: New feed