இலங்கையின் முதல் தமிழ் கத்தோலிக்க வார ஏடு பாதுகாவலன் அன்னை பிறந்த நாள் இன்று தனது இணைய சேவையை உத்திய பூர்வமாக ஆரம்பித்துள்ளது என அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்
தொடர்ந்து எமது சேவையை www.paathukavalan.com முகவரியில் இணைய வாயிலாகவும் பார்வையிட முடியும். அத்துடன் உங்கள் அன்பும் ஆதரவையும் தொடர்ந்தும் வேண்டி நிற்கின்றது பாதுகாவலன் குடும்பம்.
அன்னையின் பிறந்த திருநாளான இன்று தாயின் அன்பும் பாதுகாப்பும் ஆசிகளும் என்றும் இருப்பதாக.
நன்றி