இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியக புனித டொன் பொஸ்கோ இளையோர்கள் தமது பாதுகாவலரின் திருவிழாவினை 03.02.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு சன் நிக்கொலோ பங்கு ஆலயத்தில் கொண்டாடினர். பின்னர் மதியவுணவுடன் அவர்களுக்கான மகிழ்வ+ட்டும் நிகழ்வுகள் மாலை 7.00 மணி வரை நடைபெற்றன
Source: New feed