
அருட்தந்தை லோறன்ஸ் அடிகள், அருட்சகோதரி அமல் தி.சி., மறையாசிரியர் திரு. போல் ஆகியோரின் தாயார் இன்று 09/11/2018 காலமாகிவிட்டார்.
அன்னையைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன். அன்னையின் ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற இறைவனை மன்றாடுகின்றோம்.
Source: New feed