அருட்சகோதரர்கள் ஜெறால்ட், லியான்ஸ் மற்றும் சுலக்சன் ஆகியோர் இன்றுதிருத்தொண்டர்களாக யாழ் ஆயர் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டனர்
January 10, 2019
One Min Read
யாழ் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்சகோதரர்கள் ஜெறால்ட், லியான்ஸ் மற்றும் சுலக்சன் ஆகியோர் இன்று 10.01.2019 திருத்தொண்டர்களாக யாழ் ஆயர் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டனர். இவர்களின் பணிவாழ்வு சிறக்க மன்றாடுவோம்.