முஸ்லிம் லேடிஸ் ஸ்ரடி சேர்க்கிள் (Muslim Ladies Study Circle). மற்றும்
அகில இலங்கை முஸ்லிம் மகளிர் அமைப்பு All Ceylon Muslim Women’s Association என்பன இணைந்து, திரட்டப்பட்ட பணக் காசோலையை பேராயருக்கு கையளித்த போது. குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலனோம்பலுக்காக அவை கையளிக்கப்பட்டபோது
Source: New feed