மரண அறிவித்தல் ஓய்வு பெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர் திரு. மைக்கேல் பேரின்பநாயகம்

உயரப்புலம், ஆனைக்கககோட்டையை பிறப்பிடமாகவும் கனடா Brampton னை வதிவிடமாகவும் கொண்டவருமான ஓய்வு பெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளருமான திரு. மைக்கேல் பேரின்பநாயகம் 12-06-2019 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மிக்கேல்பிள்ளை பிறான்ஸ்கம்மா தம்பதிகளின் அன்புப்புதல்வனும்
காலஞ்சென்றவர்களான பொன்னைய, சிசீலியா, அவர்களின் அன்பு பாசமிகு மருமகனும் காலஞ்சென்ற குணம் செல்வம் மற்றும் புஸ்பநாயகியின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அவரது துயரால் வாடும் மனைவி இந்திரா,
பிள்ளைகள் சந்திரா மீரா, கசில்டா, பிறிஜிட்டா, யூடி ,கொலின்
அவரது மருமக்களான Bernard ( சூட்டி). ஸ்ரீராம். நகுலன். வரா, ஆன்சலா(Trinity) .
பேரப்பிள்ளைகளான Jason, Jessica, genney, Johnathan, marshal, Marcus, Michelle, joshua, joel , kevin, kelvin, jaqellin, Aiden, Gideon இவர்கள் எல்லோரையும் விட்டு பிரிகிறார்

பார்வைக்கு:

Glendale Funeral Home & Cemetery
1810 Albion Rd, etobicoke, ON
M9W 5T1

சனிக்கிழமை 15 .06.2019 ~ 5:00pm – 9:00pm

ஞாயிறு 16.06.2019 ~ 5:00pm – 9:00pm

Monday: 17.06.2019 ~ 8:00am – 9:30am

திருப்பலி:

St. Andrews Church
2547 Kipling Avenue, Toronto, ON M9V 3A8

Monday: 17.06.2019 ~ 10:00am

நல்லடக்கம்:

Glenview Memorial Gardens
7541 Hiway 50, Woodbridge, ON, L4H 4W7

இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல் – குடும்பத்தினர்

தொர்புகள். –
Collin 647 990 5090
Casilda 647 869 0408
Judy 416 367 1450