பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஓளி விழா நிகழ்வு

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஓளி விழா நிகழ்வு கடந்த 22ம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா அவர்கள் கலந்;து சிறப்பித்துடன் இந்நிகழ்வில் திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் கலை நிகழ்ச்சியும், கிறிஸ்தவ நாகரிகத் துறை மாணவர்களின் கரோல்கீதங்களும் இடம் பெற்றதுடன், சுயம்பு கலைக்குழுவின் ‘நாங்கள்’ என்ற தலைப்பில் நாடகமும் ஆற்றுகை செய்யப்பட்டது.

Source: New feed