09.07.1995 ம் ஆண்டு வலிகாமப்பகுதியில் சந்திரிகா குமாரணதுங்கா அரசினால்
ஆரம்பிக்கப்பட்ட முன்னேறிப்பாய்தல் இராணுவ நடவடிக்கையின் ஆரம்ப நாள் அன்று குடாநாட்டின் பலபகுதியிலிருந்து அகதிகளாக வெளியேறிய மக்கள் நவாலி
பேதுருவாணர்தேவலயத்திலும்(சென்பீற்றர்ஸ்) ,அருகில் உள்ள சின்னகதிர்காமம் முருகன் கோயிலும்தஞ்சமடைந்திருந்த வேளையில் வான்படையினர் மேற்கொண்ட அரக்கத்தனமான குண்டு வீச்சில் தேவாலயத்தில் இருந்த குழந்தைகள் தாய்மார்கள் வயோதிபர்கள் உட்பட 141 அப்பாவித்தமிழர்கள் கொல்லப்பட்டனர்,150 க்கு மேலானோர் காயப்பட்டார்கள்.
Source: New feed