யாழ்ப்பாண மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் குருக்கள் தினம் கொண்டாடப்பட்டது

திங்கள்கிழமை அன்று கொழும்புத்துறை புனித சவேரியர் பெரிய குருமடத்தில் யாழ்ப்பாண மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் குருக்கள் தினம் கொண்டாடப்பட்டது. காலை 9.30 மணிக்கு குருமட சிற்றாலயத்தில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் குருக்கள் இணைந்து மறைமாவட்ட குருக்களின் பாதுகாவலர் புனித. ஜோன் மரிய வியன்னியின் திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுத்தார்கள். தொடர்ந்து ஒன்றுகூடல் நடைபெற்றது.

Source: New feed