நேற்றிரவு வன்முறைகள் இடம்பெற்ற நீர்கொழும்பு போருத்தோட்ட பகுதிகளுக்கு சென்ற பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை , நீர்கொழும்பு பெரியபள்ளிவாசலுக்கும் சென்று முஸ்லிம் மக்களை சந்தித்தார் . | நோன்பு காலத்தில் இஸ்லாமிய மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாமென கூறிய பேராயர் , அவர்கள் எமது சகோதரர்கள் என்றும் குறிப்பிட்டார் . நேற்றைய வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும் கூறினார்
Source: New feed