திருகோணமலை பிரதான தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு…
அனைத்தும் ஆலயங்களும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொன்டுவரப்பட்டுள்ளது.
தொடர்ந்து புனித மரியாள் ஆலயம், புனித அந்தோணியார் ஆலயம், புனித செபஸ்தியார் ஆலயம் போன்ற ஆலயங்களில் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புனித குவாட்லூப்பே ஆலயம் அதிகப்படியான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதை காணக்கூடியதாக உள்ளது.
Source: New feed